149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு

இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீ்னியர் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவதுபோல் 140 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி அசத்தினார் ஒரு ஓவரில் ஒரு பந்தை மட்டும் அப்படி வீசவில்லை சராசரியாக 140 கிலோ மீட்டருக்கு அதிகமாக வேகத்தில் வீசி அச்சுறுத்தினார்.

6போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் குறித்து பேசுகையில், நகர்கோட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் இந்த பரிசுத் தொகையையும் வழங்கியு ள்ளார்ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் நகர்கோட்டியை 3 2 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

Comments

Popular posts from this blog

ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி

அடம் பிடித்த ரோஹித்.. ரிவ்யூ கேட்கச் சென்ற கோஹ்லி.. வேறு முடிவெடுத்த டோணி ரிவ்யூ சிஸ்டம்!

ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ