ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் என டோனி கூறினார் என்று ஜடேஜா தெரிவித்து ள்ளார்இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி.

வருவதால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லைஆனால் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள்.

தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது இதில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் பேட்டிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட்.

அணிக்கெதிராக 116 பந்தில் 7 வுண்டரி4சிக்ருடன்113ரன்கள்குவித்து333 ரன்கள்இலக்கை எட்டமுக்கியகாரணமாகஇருந்தார்விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் டோனி என்னிடம்மறையானபேட்ஸ்மேனுக்கானதிறமை என்னிடம் உள்ளது அவ்வப்போது வந்து அதிரடியாக விளையாடும் பேட்ஸ்மேனாக இருக்கக்கூடாது என்றார் இதை நான் உண்மையிலேயே விரும்புகிறேன்.

ஆகவே நான் பேட்டிங்கில் அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறேன் விளையாடும்போது முக்கிய பாத்திரமாக மாற முயற்சி செய்வேன் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருப்பது எனக்கு ஊக்கமளிக்கக்கூடியதாகும். தற்போது நான் பந்து வீசி வரும் முறை எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

உண்மையில் நான் தற்போதுபேட்டிங்கில்தான்அதிககவனம் செலுத்து வருகிறேன்20ரன்கள்அடிக்கும்பேட்ஸ்மேன் என்றபெயரெடுக்க நான் விரும்பவில்லைஜார்க்கண்ட் அணிக்கெதிராக நிலைத்துநின்று சதம் அடித்ததுபோல் நிலையாக நின்றுவிளையாட விரும்புகிறேன் என்றார்.

Comments

Popular posts from this blog

அடம் பிடித்த ரோஹித்.. ரிவ்யூ கேட்கச் சென்ற கோஹ்லி.. வேறு முடிவெடுத்த டோணி ரிவ்யூ சிஸ்டம்!

ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ