Posts

Showing posts from February, 2018

ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி

Image
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பேட்டிங் வாய்ப்பு அதிக அளவில் கிடைக்கும் என டோனி கூறினார் என்று ஜடேஜா தெரிவித்து ள்ளார்இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளராகவும் பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்து வருபவர் ரவீந்திர ஜடேஜா ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டியில் சாஹல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடி. வருவதால் அஸ்வின் மற்றும் ஜடேஜாவிற்கு அணியில் இடம் கிடைக்கவில்லைஆனால் டெஸ்ட் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்கள். தற்போது விஜய் ஹசாரே டிராபி தொடர் நடைபெற்று வருகிறது இதில் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடி வரும் ஜடேஜா பந்து வீச்சில் சிறப்பாக செயல்படாவிட்டாலும் பேட்டிங்கில் ஆர்வம் காட்டி வருகிறார் நேற்று நடைபெற்ற ஜார்க்கண்ட். அணிக்கெதிராக 116 பந்தில் 7 வுண்டரி4சிக்ருடன்113ரன்கள்குவித்து333 ரன்கள்இலக்கை எட்டமுக்கியகாரணமாகஇருந்தார்விரைவில் ஐபிஎல் 2018 சீசன் வர இருக்கிறது இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இருக்கிறார் அப்போது பேட்டிங்கில் அதிக வாய்ப்பு கிடைக்கும் என டோனி தன்னிடம் கூறியதாக ஜடேஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஜடேஜா கூறுகையில் டோனி என்னிடம்மறையா...

149 கிலோ மீட்டர் வேகத்தில் பந்து வீசிய நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு

Image
இந்த தொடரில் அனைவரது பார்வையையும் ஈர்த்தவர்களில் ராஜஸ்தானின் கம்லேஷ் நகர்கோட்டியும் ஒருவர். இவர் சீ்னியர் அணி வேகப்பந்து வீச்சாளர்கள் வீசுவதுபோல் 140 கிலோ மீட்டருக்கு அதிகமான வேகத்தில் பந்து வீசி அசத்தினார் ஒரு ஓவரில் ஒரு பந்தை மட்டும் அப்படி வீசவில்லை சராசரியாக 140 கிலோ மீட்டருக்கு அதிகமாக வேகத்தில் வீசி அச்சுறுத்தினார். 6போட்டிகளில் விளையாடிய அவர் 9 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார் ஜூனியர் உலகக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டி ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே நகர்கோட்டிக்கு 25 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார் ராஜஸ்தான் சட்டசபையில் பட்ஜெட் குறித்து பேசுகையில், நகர்கோட்டிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததுடன் இந்த பரிசுத் தொகையையும் வழங்கியு ள்ளார்ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரில் விளையாட இருக்கும் நகர்கோட்டியை 3 2 கோடி ரூபாய் கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

அடம் பிடித்த ரோஹித்.. ரிவ்யூ கேட்கச் சென்ற கோஹ்லி.. வேறு முடிவெடுத்த டோணி ரிவ்யூ சிஸ்டம்!

Image
ஜோஹன்ஸ்பெர்க் தென்னாப்பிரிக்கா இந்தியா மோதிய 4வது ஒருநாள் போட்டி ஜோஹன்ஸ்பெர்க்க்கில் நடைபெற்றது இதில் இந்திய டாஸ் வென்று பேட்டிங் செய்தது தவான் அதிரடியாக 109 ரன்கள் எடுத்தார்.இந்தியா 289 ரன்கள் எடுத்து மழை காரணமாக தென்னா ப்பிரிக்கா பேட்டிங் செய்யும் போது ஆட்டம் தடைப்பட்டது. இதனால் இலக்கு 28 ஓவரில் 202 ரன்கள் அடிக்க வேண்டும் என்று குறைக்கப்பட்டது அதன்பின் களம் இறங்கிய தென்னாப்பிரிக்கா தொடக்கத்திலேயே அதிரடி காட்டியது இதனால் தென்னாப்பிரிக்கா 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றிபெற்றது போட்டியில் டோணி மீண்டும் ரிவ்யூ சிஸ்டத்தில் தான் ஒரு புலி என்று நிரூபித்துள்ளார். இதில் பும்ரா போட்ட பந்து அம்லா கால் வழியே சென்றது அங்கு இருந்த அனைவருக்கும் பேட்டில் பந்து பட்ட சத்தம் கேட்டது. இதனால் ரோஹித் சர்மா ரிவ்யூ கேட்க சொன்னார் கோஹ்லியும் ரிவ்யூ கேட்க முடிவு செய்தார். ஆனால் டோணி உடனே தலையை இரண்டு பக்கமும் ஆட்டினார் பின் வேண்டாம் ரிவ்யூ கேட்க வேண்டும் என்று சைகையில் கூறினார். இதனால் கோஹ்லி ரிவ்யூ கேட்காமல் செல்லும் வீடியோ வெளியாகி இருக்கிறது. இந்த நிகழ்விற்குப் பின் அதை சாதாரணமாக சோதனை ...

ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ

Image
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்நடித்துவரும்விஜய்யின்62வதுபடத்தின்படப்பிடிப்புவிறுவிறுப்பாகநடைபெற்றுவரும்நி லையில் படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது. மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில்நடித்து வருகிறார்en விஜய்யின் 62-வது படமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது. தொடர்ந்து மூன்றுவாரங்கள்அங்குபடப்பிடிப்புநடத்தப்படுகிறதுமுக்கியமானஆக்‌ஷன்காட்சிகள்அங்குபடமாக்கப்படஇருப்பதாகமுன்னதாக தகவல் வெளியான நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட. சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் பணியாற்றி வருகின்றனர்ச ன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். விஜய் ஏ.ஆர்.முருகதா...