ரவுடியை பந்தாடிய விஜய் - வைரலாகும் வீடியோ

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய்நடித்துவரும்விஜய்யின்62வதுபடத்தின்படப்பிடிப்புவிறுவிறுப்பாகநடைபெற்றுவரும்நி லையில் படத்தின் சண்டைக்காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது.

மெர்சல் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது ஏஆர்முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில்நடித்து வருகிறார்en விஜய்யின் 62-வது படமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கொல்கத்தாவில் நடந்து வருகிறது.

தொடர்ந்து மூன்றுவாரங்கள்அங்குபடப்பிடிப்புநடத்தப்படுகிறதுமுக்கியமானஆக்‌ஷன்காட்சிகள்அங்குபடமாக்கப்படஇருப்பதாகமுன்னதாக தகவல் வெளியான நிலையில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட.

சண்டைக்காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது அதில் விஜய் ஒருவரை தூக்கி அடிப்பது போடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது.

இந்த படத்திற்கு சண்டைப்பயிற்சி இயக்குநர்களாக தெலுங்கு திரையுலகின் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர்கள் ராம் மற்றும் லக்‌ஷ்மண் பணியாற்றி வருகின்றனர்ச ன் பிக்சர்ஸ் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதால் ரசிகர்களிடையே இந்தபடம்மதானஎதிர்பார்ப்புஅதிகரித்துள்ளது படம் வருகிற தீபாவளி ஸ்பெஷலாக ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

ஐபிஎல் தொடரில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்கும்: ஜடேஜாவிடம் கூறிய டோனி

அடம் பிடித்த ரோஹித்.. ரிவ்யூ கேட்கச் சென்ற கோஹ்லி.. வேறு முடிவெடுத்த டோணி ரிவ்யூ சிஸ்டம்!